ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பெங்களூர் நீதிமன்ற விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக