திங்கள், 31 மார்ச், 2014

மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு ஒளியமைப்புக்கென ஒரு மின்னுற்பத்தி இயந்திரத்தை வழங்கி உள்ளவர்  நாகலிங்கம் தனபாலசிங்கம் 
இந்த ஆலயத்தின் பின்பக்கமாக  உள்ள தனது இல்லத்தில் பிறந்து  8 ஆம் வட்டாரத்தில் திருமணம் செய்து நெடுங்கேணியில் வர்த்தகம் செய்து  வந்தவர்   .பின்னர் சுவிட்சர்லாந்தில்  வாழ்ந்த பின் தாயகம் திரும்பி உள்ளவர் 

புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மீள் புனரமைப்புக்கு  நிதி வழங்கியவர்கள் பட்டியல் 

மொத்தம்
சுவிட்சர்லாந்து   25.152 சுவிஸ் பிரான்ங்

கனடா            40,250 டொலர் 

பிரான்ஸ்         1785 ஐரோ 

ஜெர்மனி          220ஐரோ வும் 100 சுவிஸ் பிராங்கும் 
 
சுவிற்சலாந்து (சுவிஸ் பிராங் )

மடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா இரவு


மடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழாபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில்  கொடியேற்றம் முதல் சப்பறத்திருவிழா வரை 240 படங்கள் 

ஞாயிறு, 30 மார்ச், 2014
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் தற்போதைய காட்சி 

திங்கள், 24 மார்ச், 2014

எஸ்.கே.மகேந்திரன்எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்
--------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக 
அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்

வ.பசுபதிப்பிள்ளை


புங்குடுதீவின் கல்வித்தந்தை வ.பசுபதிப்பிள்ளை 
__________________________________________________
புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி ஆற்றிய பெருமகன் இவர்.

பெரியவாணர்,சின்னவாணர்


கடல் கொண்ட குமரிக்கண்டத்தின்  எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் தீவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த

மு.தளையசிங்கம்


“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”