செவ்வாய், 3 டிசம்பர், 2013
வியாழன், 14 நவம்பர், 2013
www.madathuveli.net
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் திருப்பணிக்காக சேர்ந்த நிதி விபரம் /செலவு விபரம் திருப்பணிகள் முற்றாக நிறைவுற்றதும் வெளியாகும் /சுவிஸ்,கனடா ஜெர்மனி
திரு.இராசமாணிக்கம் ரவீந்திரன் Swiss 1001 CHF
திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன் Swiss 1001 CHF
திரு.துரைராசா சுரேந்திரராசா Swiss 200 CHF
திரு.தம்பியையா ஜெயகுமார் Swiss 100 CHF
திரு.தர்மலிங்கம் சிவகுமார் Swiss 100 CHF
சங்காபிஷேகத்துக்கு நன்கொடை
திரு.கந்தையா கணேசராசா Swiss 250 CHF
திரு.அருணாசலம் கைலாசநாதன் Swiss 250 CHF
திரு.கந்தையா தவச்செல்வம் Swiss 250SFR
CHF திரு.துரையப்பா துரைரத்தினம் SWISS 100
திரு.கந்தையா கணேசராசா Swiss 500 CHF
திரு,கனகசபை ஈசன் Swiss 250 CHF
திரு.சிவசாமி ஏகம்பரநாதன் Swiss 100 CHF
திரு.கணேஷ் பேரின்பநாதன் Swiss 500 CHF
திரு.சண்முகம் சண்முகதாஸ் Swiss 500 CHF
திரு.நாகலிங்கம் திருஞானமூர்த்தி SWISS 500
திரு.துரையப்பா துரைராசா Swiss 200 CHF
திரு.காராளபிள்ளை நாகரத்தினம் Swiss 100 CHF
திருமதி,செல்லையா கலைச்செல்வி Swiss 150 CHF
திரு.குமாரவேலு கணேசலிங்கம் Swiss 200 CHF
திரு.ஏகாம்பரம் விக்னேஸ்வரன் Swiss 100 CHF
திரு.கனகசபாபதி சுரேந்திரன் Swiss 100 CHF
திரு.அருணாசலம் பொன்னம்பலம் Swiss 100 CHF
திரு.தம்பியையா பிரேமானந்தன் Swiss 500 CHF
திரு.நாகராசா ஸ்ரீதரராசா Swiss 100 CHF
திரு.வில்வரத்தினம் பாஸ்கரன் (ரவி) Swiss 200 CHF
திரு.சோமலிங்கம் புகனன் Germany 50 Euro
திரு.வில்வரத்தினம் விஜயசுரேஷ் Germany 100 CHF
திரு.தம்பியையா தேவராசா Germany 100 CHF
திரு.தில்லையீசன் சண்முகநாதன் Germany 50 Euro
பெயர் குறிப்பிட விரும்பாதவர் Germany 20 Euro
திருமதி,செல்லத்துரை சரோஜா Swiss 250 CHF
திரு.கணேசு திருநாவுக்கரசு Swiss 200 CHF
திரு.செல்லத்துரை தற்பரானந்தன் (கிளி ) Swiss 100 CHF
திரு.கோபாலபிள்ளை ஸ்ரீபவன் Swiss 200 CHF
திரு.கனகசுந்தரம் குணரத்தினம் Swiss 250 CHF
திரு.மதியாபரணம் மயூரன் (ரூபன் ) Swiss 200 CHF
திரு.பரராசசிங்கம் கங்கைவேந்தன் Swiss 100 CHF
திரு.சுப்பிரமணியம் சந்திரகுமார் Swiss 100 CHF
திருமதி ,தமிழ்வாணன் தனலட்சுமி Swiss 100 CHF
திரு.சண்முகநாதன் ஆனந்தன் Swiss 100 CHF
திரு.அரியபுத்திரன் நிமலன் Swiss 500 CHF
திரு.சிவசம்பு சந்திரபாலன் Swiss 500 CHF
திரு.அருணாசலம் கைலாசநாதன் Swiss 1000 CHF
திரு.மார்க்கண்டு சச்சிதானந்தம் Swiss 200 CHF
திரு.பொன்னுத்துரை லோகராசா Swiss 100 CHF
திரு.புலேந்திரன் வசீகரன் Swiss 100 CHF
திரு.கணேசரத்தினம் ஆரணி Swiss 500 CHF
திரு.நாகேசு அரவிந்தகோஷ் Swiss 100 CHF
திரு.குலசேகரம்பிள்ளை விஜயானந்தா Swiss 500 CHF
திரு.விசுவலிங்கம் பத்மநாதன் Swiss 100 CHF
திரு.சண்முகம் குகதாஸ் Swiss 100 CHF
திரு.குலசேகரம்பிள்ளை சற்குணானந்தன் Swiss 200 CHF
திரு.கந்தையா தவச்செல்வம் Swiss 1000 CHF
திரு.அம்பலவாணர் ராசகுலசிங்கம் Swiss 750 CHF
திரு.தியாகராசா செல்வேந்திரராசா Swiss 100 CHF
திரு.சின்னத்தம்பி கனகராசா Swiss 200 CHF
திரு.மார்க்கண்டு சதானந்தன் Swiss 200 CHF
திரு.பரநிருபசிங்கம் உலகநாதன் Swiss 300 CHF
திரு.சோமசுந்தரம் தயாளன் (தேர் திருத்தல்பணி கணக்கில் ) Swiss 0 CHF
திரு.நடராசா ஜெயக்குமார் Swiss 500 CHF
திரு.பரநிருபசிங்கம் ராஜகோபால் Swiss 500 CHF
திரு.ராஜதுரை ஞானசேகரம் Swiss 300 CHF
திரு.சோமசுந்தரம் கைலைவாசன் Swiss 1000 CHF
திரு.சிவகுரு தயாளன் Swiss 200 CHF
திரு.அருணாசலம் திகிலழகன் Swiss 250 CHF
திரு.சண்முகம் மோகனதாஸ் Swiss 250 CHF
திரு.சின்னதுரை விஸ்வலிங்கம் Swiss 100 CHF
திரு.செல்லையா ராசலிங்கம் Swiss 200 CHF
திரு.வேலாயுதபிள்ளை கனகராசா Swiss 2000 CHF
திரு.பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ் Swiss 200 CHF
திரு.ஆறுமுகம் கைலாயநாதன் Swiss 300 CHF
திரு.கந்தையா மணியழகன் Swiss 200 CHF
திரு.செல்லத்துரை சத்தியமூர்த்தி Swiss 250 CHF
திரு.ஐயாத்துரை ரூபன் Swiss 200 CHF
திரு.கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் Swiss 500 CHF
திரு.ராஜேந்திரம் இந்திரசீலன் Swiss 500 CHF
திருமதி ,கிருபாகரன் கார்த்திகா Swiss 250 CHF
திரு.பொன்னுசாமி அருள்ராஜா Swiss 100 CHF
திரு.சுப்பிரமணியம் பிள்ளை Swiss 250 CHF
திரு.நாகலிங்கம் மங்களேஸ்வரி Swiss 100 CHF
திரு.நாகரத்தினம் கோமளாம்பிகை Swiss 200 CHF
திரு.உதயகுமார் சுகந்தினி Swiss 100 CHF
திரு.ஜெயபாலன் விக்கினேஸ்வரி Swiss 100 CHF
திரு.பேரம்பலம் குகதாஸ் Swiss 200 CHF
திரு.அருணாசலம் பஞ்சலிங்கம் Swiss 1000 CHF
திரு.நாகநாதி தர்மலிங்கம் Swiss 100 CHF
திரு.தர்மலிங்கம் ரவிகுமரன் Swiss 200 CHF
திரு.வரோபதிராசா முத்துக்குமார் Swiss 100 CHF
திரு.கோபாலபிள்ளை லவகுமார் Swiss 200 CHF
திரு.சர்வானந்தம் ரமேஷ் Swiss 500 CHF
திரு.குமாரசாமி சுரேஷ்குமார் Swiss 500 CHF
திரு.வேலாயுதபிள்ளை யோகராஜா Swiss 500 CHF
திரு.பிரபாகரன் பிரியா Swiss 500 CHF
திரு.கந்தையா கணேசராசா Swiss 250 CHF
திரு.வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் Swiss 120 CHF
திரு.கந்தையா தவச்செல்வம் Swiss 250 CHF
திரு.நடராசா யோகேஸ்வரன் Swiss 200 CHF
திரு.திருநாவுக்கரசு கருணாகரன் Canada 2000 CAD
திரு.அருணாசலம் சதாசிவம் Canada 1500 CAD
திருமதி.இலட்சுமணன் நிர்மலாதேவி Canada 1500 CAD
திருமதி.கோமளா தாமோதரம்பிள்ளை Canada 1500 CAD
திருமதி.சிவபாக்கியம் (குடும்பம்) மார்க்கண்டு Canada 1500 CAD
திருமதி.இராஜேஸ்வரி (குடும்பம்) குணரெத்தினம் Canada 1000 CAD
திரு.சுப்பிரமணியம் சந்திரபாலன் Canada 1000 CAD
திருமதி.சத்தியவதி கருணாமூா்த்தி Canada 1000 CAD
திரு.நல்லையா தா்மபாலன் Canada 1000 CAD
திருமதி.பத்தினிப்பிள்ளை அருணாசலம் Canada 500 CAD
திரு.பொன்னம்பலம் அமிர்தலிங்கம் Canada 500 CAD
திரு.பரநிருபசிங்கம் அமிர்தலிங்கம் Canada 500 CAD
திரு.அம்பலவாணா் தியாகலிங்கம் Canada 500 CAD
திரு.கந்தையா அம்பலவாணர் Canada 500 CAD
திருமதி.கலாவதனி விக்னேஸ்வரன் Canada 500 CAD
திரு.தா்மரெத்தினம் தருமராசா Canada 500 CAD
திருமதி.ரஜனி இலங்கைநேசன் Canada 100 CAD
திருமதி.சுபாஷினி பாஸ்கரன் Canada 100 CAD
திரு.விசுவலிங்கம் உதயகரன் Canada 200 CAD
திரு.கந்தையா மதியழகன் Canada 100 CAD
திருமதி.புனிதவதி நாகலிங்கம் Canada 150 CAD
திரு.அம்பலவாணர் திருவருட்செல்வன் Canada 600 CAD
திரு.கதிரவேலு சிவராமலிங்கம் Canada 100 CAD
திருமதி.சித்திரா ஸ்ரீஸ்கந்தராசா Canada 100 CAD
திருமதி.கண்ணம்மா தம்பையா Canada 250 CAD
திரு.நல்லதம்பி திலகநாதன் Canada 200 CAD
திரு.கனகசுந்தரம் சீவரெட்னம் Canada 300 CAD
திருமதி.நல்லதங்கம் தம்பியையா Canada 100 CAD
திரு.நாகரெத்தினம் விஜயரெத்தினம் Canada 1000 CAD
திரு.சுப்பிரமணியம் விவேகானந்தன்(புரோமா Canada 250 CAD
திரு.சோமசுந்தரம் பசுபதிப்பிள்ளை(விசுவர்) Canada 200 CAD
திரு.குணரெத்தினம் சசிகரன் Canada 200 CAD
திரு.அருணாசலம் சண்முகநாதன் Canada 2000 CAD
திரு.வில்வரெத்தினம் சுதர்சன் Canada 500 CAD
செல்வி.சந்திரவதனி இராசேந்திரம் Canada 450 CAD

புதன், 11 செப்டம்பர், 2013
புதன், 26 ஜூன், 2013
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது
மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்

புதன், 5 ஜூன், 2013
செவ்வாய், 21 மே, 2013
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் கோவில் ராஜ கோபுரப் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன .படங்கள் கீழே உள்ளன
யுத்த கால சூழ் நிலையில் பெரும் சேதத்துக்குள்ளான மேற்படி ஆலயத்தின் மீள் புனருத்தாரண பணிகளை புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்
கனடாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள சமூக சேவகர் அருணாசலம் சண்முகநாதன் (கண்ணாடி) நேரடியாக அங்கேயே இருந்து கவனித்து செய்து முடிக்கும் நிலையில் உள்ளது .இந்த ஆலயத்தினை நீண்ட காலமாக அறம்காவலராக இருந்து காத்து வந்த வர்த்தகர் இராமநாதன் ராஜகோபுர பணிகளை தொடக்கி வைத்திருந்த வேளையில் காலமானதை அடுத்து இந்த ராஜகோபுர பணிகளும் தற்போது நிறைவு ற்றுள்ளன ஆலயத்தின் முழுவதுமான கட்டுமான பணிகள் கிட்டதட்ட புதிதாகவே செய்யபட்டு வெகு விரைவில் கும்பாபிசேகம் நிகழ வுள்ளது
இந்த ஆலயத்தின் பகுதியைச் சேர்ந்த சுவிஸ் வாழ் மக்களின் பெரும் நிதிப் பங்களிப்பு இந்த ஆலய பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது .இந்த சுவிஸ் வாழ் மக்கள் முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட நிதிசேகரிப்பினை மேற்கொண்டு இருந்தனர் இருந்தாலும் சில இடங்களுக்கு மக்களை இன்னும் நாடி செல்ல முடியாத நிலை இருப்பதால் இன்னமும் தங்கள் பங்களிப்பை செய்ய விரும்புவோர் குழந்தை எனப்படும் அருணாசலம் கைலசநாதனுடன் தொடர்பு கொள்ளவும்

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின்
விருந்துபசார வைபவம்
காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம் :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum
இன்றைய இந்த வைபவம் சீரிய உயர் நோக்கங்களுடனும் சிறப்பான விருந்தோம்பலு டனும் டனும் இனிதே நிறைவுற்றது .சுமார் ஆறு மணித்தியாலங்களாக நடைபெற்ற நிகழ்வில் எமது கிராமங்களுக்கு இறுதியாக செய்து கொண்டிருக்கும் செய்து முடிக்கபட்ட பணிகள்,இனி செய்ய வேண்டியவை பற்றி ஆரோக்கியமான கலந்துரையடலகளுடனும் எதிர்கால திட்டங்கள் பற்றிய ஆய்வுடனும் ஆழமான தூரத்து நோக்கோடு ஆலோசிக்கப்பட்டுள்ளன.வரும் காலத்தில் எமது எண்ணங்கள் ஈடேற ஒத்துழைப்போம் என உறுதி எடுக்கின்றோம்

செவ்வாய், 29 ஜனவரி, 2013
சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின்
விருந்துபசார வைபவம்
காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம் :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)
எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் . முடிந்தவரை நாம் தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில் எண்ணி நீங்களாகவே இந்த அழைப்பை ஏற்று கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்
முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.
தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்
தொடர்புகள்
இ.ரவீந்திரன் 079 218 70 75
சு.சண்முகநாதன் 044 451 80 22
நா.ஜெயக்குமார் (பாபு ) 031 862 18 03
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)