யாழில் 14சபைகள் த.கூட்டமைப்பிடம் ஒன்று ஈ.பி.டி.பி, கிளிநொச்சி 3சபைகள் த.கூட்டமைப்பு, துணுக்காய் த, கூட்டமைப்பு , அம்பாறையில் இரு சபைகளும் த.கூட்டமைப்பு
Published on July 23, 2011-7:00 pm · 1 Commentபருத்தித்துறை பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -8938 வாக்குகள், 07 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3022 வாக்குகள், 2ஆசனங்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -16763 வாக்குகள், 16 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6635 வாக்குகள், 5ஆசனங்கள்;,
வலிகாமம் தெற்கு பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -12895 வாக்குகள், 13 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4027 வாக்குகள், 3ஆசனங்கள்;
திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -8,986 வாக்குகள், 05 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6353 வாக்குகள், 3ஆசனங்கள்;, ஐக்கிய தேசியக் கட்சி 2,869 வாக்குகள் ஒரு ஆசனம்
காரைதீவு பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -4284 வாக்குகள், 04 ஆசனங்கள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 2364 வாக்குகள் ஒரு ஆசனம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1134 வாக்குகள், ஆசனம் எதுவும் இல்லை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 152 வாக்குகள் ஆசனம் எதுவும் இல்லை.
நல்லூர் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு - இலங்கை தமிழரசுக் கட்சி -10207 வாக்குகள், 10 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2238 வாக்குகள், 02 ஆசனம்,
சாவகச்சேரி நகரசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -4307 வாக்குகள், 9 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1232 வாக்குகள், 02 ஆசனம்,
பருத்தித்துறை நகரசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -3263 வாக்குகள், 7 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1107 வாக்குகள், 02 ஆசனம்,
குச்சவெளி பிரதேசசபை தேர்தல் முடிவுகள் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8451 வாக்குகள் – 06 ஆசனங்கள், தமிழரசுக்கட்சி 2961 வாக்குகள்- 2 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி –1639 வாக்குகள்- 01ஆசனங்கள்,
வலிகாமம் வடக்கு பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -12065, வாக்குகள், 15 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4919 வாக்குகள், 06 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 78 வாக்குகள்-
வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -11954, வாக்குகள், 12 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4428 வாக்குகள், 04 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 216 வாக்குகள்-
துணுக்காய் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -2198 வாக்குகள், 07ஆசனங்கள், பிரஜைகள் முன்னணி 847 வாக்குகள், 02 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 21 வாக்குகள்-
திருக்கோவில் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு - இலங்கை தமிழரசுக் கட்சி -6,865 வாக்குகள், 07ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,249 வாக்குகள், 01 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 810 வாக்குகள்- 01 ஆசனம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 497 வாக்குகள், ஆசனம் எதுவும் இல்லை.
ஊர்காவற்துறை, காரைதீவு, திருக்கோவில், நல்லூர், சாவகச்சேரி. வல்வெட்டித்துறை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம், நெடுந்தீவு ஈ.பி.டி.பி வசம்!
யாழ். மாவட்டத்தில் 16 சபைகளில் 14 சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. ஒரு சபையை ஈ.பி.டி.பியும் ஒரு சபையை ஐக்கிய தேசியக்கட்சியும் கைப்பற்றும் நிலையில் உள்ளன. கிளிநொச்சியில் மூன்று சபைகளையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசசபையையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் இரு சபைகளையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேசசபை தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது. சேருவெல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை- உத்தியோகபூர்வ முடிவு, தமிழ் தேசிய கூட்டமைப்பு – 2416 வாக்குகள்- 7ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 653 வாக்குகள்- 02 ஆசனங்கள், ஐக்கிய தேசிய கட்சி – 93 வாக்குகள்,
அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேச சபை- தமிழ் தேசிய கூட்டமைப்பு – 6860 வாக்குகள்- 3ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1239 வாக்குகள்- 01 ஆசனங்கள், ஐக்கிய தேசிய கட்சி – 810 வாக்குகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 497 வாக்குகள்,