சனி, 17 டிசம்பர், 2011சுவிசில் வாழ்ந்து வரும் செல்வி சாயிபிரியா
 ரவீந்திரன்   வயலின் இசையை பல ஆண்டுகளாகக் கற்று வருகிறார் அவரது வயலின்  இசையில் அன்னக்கிளி பாடலுக்கு பின்னணியில்   புங்குடுதீவு படங்கள் வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளது.செல்வி சாயிபிரியா மடத்துவெளி சனசமூகநிலையத்தை சேர்ந்த இராசமாணிக்கம் -பராசக்தியின் பேத்தியாவார்.இவர் சுவிசில் ஏராளமான நிகழ்வுகளை  தனது வயலின் இசையால் மெருகேற்றி உள்ளார்.புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் கடந்த ஆண்டு நடத்திய  வேரும் விழுதும் விழாவையும் இவர்தனது வயலின் இசையால்  சிறப்பித்துள்ளார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக