ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கம்பிலியன் வீதி




மடத்துவெளி மீன் சந்தை


28.01.2015 சன்குமலாடி வீதியில் 500 நிழல் மரங்கள் காலை 10.00 மணிக்கு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவர்களையும்,கிராம வயோதிபர்களையும்,கிராமசேவகர்களையும் வைத்து மரம் நாட்டு விழா நடத்தப்பட்டது,இந்த நிகழ்விற்கு காரணகர்த்தா சுவிஸ் வாழும் ரவீந்திரன் ராஜமாணிக்கம்(சை ட்ரடெர்ஸ்) இச்தாபனம் உரிமையாளரின் மனம் விரும்பிய சேவையை நான் பாரட்டுகிஎரன்