புதன், 30 ஏப்ரல், 2014

கூட்டமைப்பு  கட்சியாக பதியப்படும் 
யாப்பினை தயாரிக்க 5 பேர் கொண்குழு நியமனம்  . இதில் மாவை சித்தார்த்தன்  செல்வம் சுரேஷ் சுமந்திரன்  ஆகியோர்       இடம் பெறுகின்றனர்  

ஹைதராபாத் 15 ஓட்டங்களால்    வெ ற்றி 
8 அணிகள் இடையிலான 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.

சென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி சென்னையில் பாகிஸ்தான் உளவாளி கைது

செ ன்னையில்  சதிதிட்டத்துடன் தீவிர வாதிகள் சிலர் பகி இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசார் தகவல் கொடுத்ததை தொடர்ந்து மாநில உளவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது பாகிஸ்தான்  உளவாளியான ஜாகீர் உசேன் என்பவன் மண்ணடி பகுதியில்  ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக  தகவல் கிடைத்தது


மிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்டது போல அமைந்துவிட்டது, உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி சதாசிவம் பெஞ்ச்சின் அந்தத் தீர்ப்பு!



காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையைச் சேர்ந்த 31 வயதே ஆன ராணுவ மேஜர் முகுந்த், 27-ந் தேதி சென்னைக்குத் திரும்பினார்... உயிரை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டு, சடலமாக. 



மோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என்று இவற்றைச் சொல்லலாம். பெரும்பாலான தொகுதிகளில் தாமரையைப் பூக்கச் செய்யலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. 

மகாராஷ்ட்ரா


டந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்கள் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பு தமிழகம் முழுவதும் ஆடித் தீர்த்து விட்டார்கள். அவர்களில் சில அமைச்சர்களை சென்ற இதழில் பார்த்தோம்.

பல அமைச்சர்களை இந்த இதழில் பார்ப்போம்...

திருவண்ணாமலை முக்கூர் சுப்பிரமணி




மூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் புதிருமாக வரிந்துகட்டும் சிறுத்தைகள் திருமாவும், பா.ம.க. காடுவெட்டி குருவும் தேர்தலில், தவறுதலாக சின்னத்தை மாற்றி  ஓட்டு போட்டுவிட்டதாக ஒரு விறுவிறு தகவல், சிதம்பரம் தொகுதி முழுக்க பரபரவென பரவிக்கொண்டிருக்கிறது.

தி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம். உற்சாகமாக பதில் தந்தார் துரைமுருகன்.

ந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள்ளே இருக்குது. மிச்ச சொச்ச எதிர்காலம் பற்றிய பதிவுகளும் முடிஞ்ச பிறகுதான் மொத்தமா எண்ணுவாங்க.''

""ஆமாப்பா…தமிழ்நாட்டோட 39 தொகுதிகளின் தலையெழுத்தும் இயந்திரத்துக்குள்ளே தான் இருக்குது. மே 16வரை சஸ்பென்ஸ்தான்ங்கிறதால அரசியல் தலைவர்கள், பேச்சாளர்களெல்லாம் வெகேஷன் டைம் போல வெளியில கிளம்பிட்டாங்க. கொடநாட்டுக்குப் போயிட்டாரு
7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதிவு
89 தொகுதிகளில் 7ம் கட்ட மக்களவைத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 60 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத்தில் 55 சதவீதமும், ஆந்திராவில் 70 சதவீதமும், பீகாரில் 58 சதவீதமும், உத்திரப்பிதேசத்தில் 56 சதவீதமும், பஞ்சாபில் 50 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 
பிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கொலை செய்ய இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம்: கூட்டத்திலிருந்து அனந்தி வெளிநடப்பு
த.தே. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம்
வவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70 பேர் காயம் – 5 பேர் கவலைக்கிடம்
Rain-Vauneja-06ஒரே தண்டவாளத்தில் பயணித்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கு ஒன்று மோதியதில் இன்று பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வவுனியா

80 ஆயிரம் பேர் மதமாற்றம்! 890, 000 சிங்கள பெண்கள் மலடிகள்: ஞானசார தேரர்

கொழும்பு மாவட்டத்திலுள்ள சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒன்றரை இலட்சம் பேரும் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவர்களில் 80 ஆயிரம்
Sani-Colombo



கொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிறங்குகிறதா ?

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
திருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால்  துஸ்பிரயோகம் 
பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய ஐந்து மாணவிகளே மேற்படி ஆசிரியரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய

செவ்வாய், 29 ஏப்ரல், 2014


அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிருந்தார்?
அண்மையில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கோபி என்ற செல்வநாயகம் கஜீபன், அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நிபுணராக கருதப்படும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்குக!– ஐ.தே.கட்சி கமலேஸ் சர்மாவுக்கு கடிதம்
பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவை நீக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுநலவாய நாடுகள் அமைப்பின்  செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
எகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை 
எகிப்தில் நடைபெற்ற கிளர்ச்சியில் முஸ்லிம்  சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உள்பட 682 பேர் வன்முறையில்  ஈடுபட்டதாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
யாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் : கலாசார அமைச்சர் 
பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்ட யாழிலுள்ள இந்து கோவில்களின் புனரமைக்க  நிதியுதவி வழங்கப்படும் என கலாசார அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லாமிய பெண் வீடு புகுந்து மாறி மாறி கற்பழிப்பு 
ஜார்க்கண்டில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லாமிய பெண்ணை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


போராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று விவசாய அமைச்சு அலுவலகத்தில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றுவதெற்கென 16 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.



பிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வட மாகாண சபை கூட்டத்தின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில்  ஆஜர்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002–ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு

வெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு
வெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 26 இந்தியர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 

89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு
7 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் புதன்கிழமை 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத் 26, ஆந்திரப்பிரதேசம் 17, உத்திரப்பிதேசம் 14, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9, பீகார் 7 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூவில்

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மரணம்: மருத்துவர்கள் மீது மகள் புகார்
'ஹலோ ஹம் லல்லன் போல் ரஹே ஹெய்ன், ‘பாபர், ‘மனோரஞ்சன் போன்ற படங்களில் நடித்தவரும், ராமாயணம் இந்தி சீரியலில் கும்பகர்ணனாக நடித்தவர் இந்தி நடிகர் ராகேஷ் தீவானா(45). இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
உடல் எடையை குறைத்தால் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு

திங்கள், 28 ஏப்ரல், 2014

ஒபாமை சீண்டும் வடகொரியா 
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு புரோக்கர் என்று வடகொரியா கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளது.

தென் கொரியா தலைநகர் சியோலுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஒபாமா, அதிபர் தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஷியுன் ஹையை சந்தித்து பேசினார்.
வடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்சமாக அதிகரிப்பு 
வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நூலகத்தில் இன்று 4 மணிக்கு வடமாகாணசபை முதலமைச்சர், வடமாகாணசபை
ஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்டமைப்பு கண்டனம் 
மன்னார், யாழ் மறை மாவட்ட ஆயர்கள் தொடர்பாக பொது பல சேனா அமைப்பு தொடர்ந்தும் வெளியிட்டு வரும் கருத்துக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ்
7 பேருக்கு மரண தண்டனை!- நுவரெலியா மேல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
தென்னிலங்கையின் நுவரெலியா மாவட்டம், வலப்பனை, பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றம் 
யாழ். பல்கலைக்கழகத்தை சூழ உள்ள பிரதேசத்தில்  இராணுவ பிரசன்னம் அகற்றப்பட வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்
யாழ்.மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் வவுனியா மேலதிக அரச அதிபராக கடமையாற்றி வரும் சரஸ்வதி ஆகியோர் வடமாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்!- டக்ளஸ் தேவானந்தா
யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படவுள்ளதாக ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை
“யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டும்” என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று. அப்பழமொழிக்கு நிறைய அர்த்தங்கள் கூறினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது சாலப் பொருந்தக் கூடியதாக உள்ளது.
இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை

 இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது.
இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை

 இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது.

’மருமகன் சிடி’,
‘ஓடி ஒளியும் எலிகள்’
 :
வலுக்கும் பாஜக - காங்கிரஸ் தனிநபர் தாக்குதல்கள்!
 


பாஜகவின் செயல்களைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை.   பாஜகவின் எதிர்மறையான, வெட்கக் கேடான, கேடு விளைவிக்கிற அரசியலுக்கு எதிராக தொடந்து குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கி றேன். ஆனால்,  பாஜகவும் அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் பயத்தில் ஓடி ஒளியும் எலிகள்

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சனி, 19 ஏப்ரல், 2014

புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின் சித்திரத் தேரேறி அருள் பாலித்த சிங்கரவேலன் 
புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்ப்பிரமணிய  சுவாமி கோவில் தேர்த்திருவிழா  இன்றைய தினம் வெகு சிறப்பாக  நடந்தது.1991 இடம்பெயர்வின் பின்னர்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

முருகன் தேர் திருவிழா 1

பலவகை படங்கள்

 
 
இடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன ,இ,இராசமாணிக்கம் ,செ .சிவலிங்கம்,த.திருச்செல்வம்,து.ரவீந்திரன்.மு.வேலுப்பிலை.பொ .அமிர்தலிங்கம் 


புங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிடத்திறப்புவிழா 
இந்தப் படத்தின்படி இடம் இருந்து இருப்பவர்கள் 1.சிவ-சந்திரபாலன் (சுவிஸ் ),2.இ.இராசமாணிக்கம் (இந்தியா ),3.பொ .நாகேசு (அமரர் ).4.இ.குலசேகரம்பிள்ளை /அமரர் )5.பொ .அமிர்தலிங்கம் (கனடா ),6.ந.தர்மபாலன் (கனடா ),7.செ .சிவலிங்கம் (சுவிஸ்)
முன்னே நிற்பவர்கள் .1. தெரியவில்லை.2.மு.முத்துக்குமார் (இலங்கை )3.து.ரவீந்திரன் (கனடா ),4.சு.சண்முகநாதன் (சுவிஸ்),5.கு.சிவராசா (ஹோலந்து )6.தி.கருணாகரன் (கனடா ),7.த.திருச்செல்வம் (பிரான்ஸ்).8.க.பாலகுமார் (சுவிஸ்).9.பொ .கிருஷ்ணபிள்ளை (பிரான்ஸ்).10.மு.வேலுப்பிள்ளை (இலங்கை )
பின்னே நிற்பவர்கள் 1.தெரியவில்லை ,2.கு.ஜெகநாதன் (பிரான்ஸ்),3தெரியவில்லை 4.ப.வரன் (கனடா ).5.கு.விஜயானந்தன் (அவுஸ்திரேலியா))6.து.மோகனதாஸ்(பிரான்ஸ் ),7.இ.ஸ்ரீஸ்கந்தராசா (சுவிஸ்),8.நா.இராசகுமார் (பிரான்ஸ் )9.இ.சத்தியகுமார் (கனடா )10.மா.மோகனபாலன் (கனடா )11.வி.விஜயசுரேஷ் (பிரிட்டன் ?)