7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதிவு
89 தொகுதிகளில் 7ம் கட்ட மக்களவைத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 60 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத்தில் 55 சதவீதமும், ஆந்திராவில் 70 சதவீதமும், பீகாரில் 58 சதவீதமும், உத்திரப்பிதேசத்தில் 56 சதவீதமும், பஞ்சாபில் 50 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக