புதன், 30 ஏப்ரல், 2014


ஹைதராபாத் 15 ஓட்டங்களால்    வெ ற்றி 
8 அணிகள் இடையிலான 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் துபாயில் இன்றிரவு நடக்கும்20–வது லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இது தான் அரபு நாட்டில் நடைபெறும் கடைசி ஐ.பி.எல். போட்டியாகும். இதன் பிறகு எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும்.
இதில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
Hyderabad T20 172/5 (20/20 ov)
 இதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் வார்னர் அதிகபட்சமாக 65  ரன்கள் குவித்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
Mumbai T20 157/7 (20.0/20 ov)
Hyderabad T20 won by 15 runs
Indian T20 League - 20th match
Played at Dubai International Cricket Stadium (neutral venue)
30 April 2014 - night match (20-over match)
 HYDERABAD T20 innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalAJ Finchc Dunk b Khan161530106.66
View dismissalS Dhawan*c Harbhajan Singh b Khan6610100.00
View dismissalKL Rahulc †Gautam b Malinga464030115.00
View dismissalDA Warnerc †Gautam b Anderson655114127.45
View dismissalDJG Sammyc Pollard b Anderson10411250.00
NV Ojhanot out10420250.00
IK Pathannot out1100100.00
Extras(lb 5, w 12, nb 1)18
 Total(5 wickets; 20 overs)172(8.60 runs per over)
 BowlingOMRWEcon 
View wicketsZ Khan402626.50
View wicketSL Malinga402817.00
 PP Ojha3043014.33(2w)
 Harbhajan Singh401604.00
 KA Pollard403609.00(1nb)
View wicketsCJ Anderson1018218.00(2w)
 MUMBAI T20 innings (target: 173 runs from 20 overs)RB4s6sSR
View dismissalBR Dunkb Sammy201740117.64
View dismissalRG Sharma*b Kumar150020.00
View dismissalCJ Andersonc †Ojha b Steyn180012.50
View dismissalAT Rayuduc Warner b Pathan352750129.62
View dismissalKA Pollardb Pathan784836162.50
View dismissalAP Tarec †Ojha b Steyn7510140.00
View dismissalHarbhajan Singhc Dhawan b Kumar130033.33
CM Gautamnot out451080.00
Z Khannot out120050.00
Extras(b 2, lb 1, w 6)9
 Total(7 wickets; 20 overs)157(7.85 runs per over)
 BowlingOMRWEcon 
View wicketsDW Steyn402025.00(1w)
View wicketsB Kumar401724.25(3w)
 KV Sharma403308.25
View wicketDJG Sammy2020110.00
 A Mishra4054013.50(1w)
View wicketsIK Pathan201025.00(1w)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக