சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின்
விருந்துபசார வைபவம்
காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம் :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum
இன்றைய இந்த வைபவம் சீரிய உயர் நோக்கங்களுடனும் சிறப்பான விருந்தோம்பலு டனும் டனும் இனிதே நிறைவுற்றது .சுமார் ஆறு மணித்தியாலங்களாக நடைபெற்ற நிகழ்வில் எமது கிராமங்களுக்கு இறுதியாக செய்து கொண்டிருக்கும் செய்து முடிக்கபட்ட பணிகள்,இனி செய்ய வேண்டியவை பற்றி ஆரோக்கியமான கலந்துரையடலகளுடனும் எதிர்கால திட்டங்கள் பற்றிய ஆய்வுடனும் ஆழமான தூரத்து நோக்கோடு ஆலோசிக்கப்பட்டுள்ளன.வரும் காலத்தில் எமது எண்ணங்கள் ஈடேற ஒத்துழைப்போம் என உறுதி எடுக்கின்றோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக