சுவிஸ் உறவுகளின் வியத்தகு சேவை -புங்குடுதீவு வடக்கு வீதிகள் ஒழுங்கைகள் எங்கணும் ஒளிவெள்ளம்
சுவிஸ் சிவ-சந்திரபாலன் யாருமே நினைத்துக்கூட பார்த்திராத தீட்டி கண்டுள்ளார் மடத்துவெளி ஊரதீவு வாரகீவு கேரதீவு அடங்கிய புங்குடுதீவு வடக்கு பகுதி முழுவவதும் உள்ள வீதிகள் ஒழுங்கைகள் மக்கள் உள்ள ஒற்றையடி பொருத்தி ஒளிவெள்ளம் பாய்ச்சி உள்ளார் மொத்தமாக 85 மின்குமிழ்களை வாங்கி பிரதேசசபையிடம் பொருத்துவதட்கான செலுத்தி இந்த மாபெரும் அத்தியாவசியமான திட் டத்தை முடித்து பெற்றுள்ளார் சந்திரபாலனும் அவருக்கு தோள் சில நண்பர்களும் (இ.ரவீந்திரன்.எ.திகிலாலாலக்ன , கு சுரேஷ் எஸ் சிவா சு சந்திரன் க உலகேஸ்வரன் ) செயல்பாடடை ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளார் பி ச உறுப்பினர் திருமதி யசோதினி சந்திரகுமார் பாராட்டுக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக