ஞாயிறு, 7 டிசம்பர், 2014

கணனி ஆசிரியருக்கான வேதனம் வழங்கல்

கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிற்சர்லாந்துக் கிளைக்கு பாடசாலை அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையில் கணனி ஆசிரியராக கடமையாற்றும் செல்வி கு.கிருஷ்ணவதனி அவர்களுக்கான வேதனத்தை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டசுவிஸ் கிளையினால் உடனடியாக சம்பளப்பணம் அனுப்பி வைக்கப்பட்டு  கணனி ஆசிரியருக்கான வேதனம் (மாதாந்தம் இலங்கை ரூபா 15,0000 வீதம் ) பழைய மாணவர் சங்க இணைப்பாளர் திரு.அ.சண்முகநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.


நுாலக உதவியாளருக்கான வேதனம் வழங்கல்

கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளைக்கு பாடசாலை அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலை நுாலகத்தில் நுாலக உதவியாளராக கடமையாற்றும் செல்வி சி.சரண்ஜா அவர்களுக்கான வேதனத்தை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கனடா கிளையினால் உடனடியாக சம்பளப்பணம் அனுப்பி வைக்கப்பட்டு நுாலக உதவியாளருக்கான வேதனம் (மாதாந்தம் இலங்கை ரூபா 15,0000 வீதம் ) பழைய மாணவர் சங்க இணைப்பாளர் திரு.அ.சண்முகநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.



வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..! 

புங்குடுதீவு கமலாம்பிகை மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்கபிரித்தானியா கிளையின் அனுசரணையில்லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ்கற்பக விநாயகர் ஆலயத்தால் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயமாணவர்களுக்குஎதிர்வரும் புதிய ஆண்டுக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப் பட்டுள்ளனபுங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர்சங்க பிரித்தானிய கிளையினர்லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர்ஆலயத்திடம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்றுமேற்படி எழுது கருவிகள்வழங்கும் நிகழ்வு புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்தில் தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.இந்நிகழ்விற்கு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்வட மாகாணகல்விப்பண்பாட்டலுவல்கள் அமைச்சர் .குருகுலராசா வடமாகாண சபைஉறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தீவக வலய உதவிக்கல்விப்பணிப்பாளர்திரு.குணநாதன்புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய முதல்வர்செ.பகிர்தரன்மடத்துவெளி முருகன் ஆலய தலைவர் சண்முகநாதன்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.














பழைய மாணவர் சங்க பிரித்தானியாக்கிளை 

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கபிரித்தானியாக்கிளை 31. 08.2014  பிற்பகல் 5.00 மணிக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுபின்வருவோர் நிர்வாக சபை உறுப்பினர்களாகசபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகசபை உறுப்பினர்கள்-:
 திரு .கஜேந்திரன் ( சுமன்) ( தலைவர்)
திரு..சதீஸ்குமார் (சதீஸ்) ( செயலாளர்)
திருமதி.ஜீ.விஜியமாலாமாலா) ( பொருளாளர்)
திரு.கு.சிவராசா
திரு..மோகனகுமார்
திரு.பா.சுரேஸ்குமார்
திரு.சி.ஜீவதாஸ்

பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளை


புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தின் பிரான்ஸ் கிளையின் நிர்வாகக்குழு தெரிவு 15.08.2014 அன்று சோதியா கலைக்கல்லூரியில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கில் நிர்வாகக்குழு இனிதே தெரிவுசெய்யப்பட்டது.
நிர்வாகக்குழு 
தலைவர் - திரு. வைரவநாதன்
உப தலைவர் - திரு. மோகனராஜன்
செயலாளர் - திருமதி.சண்முகநாதன்
உப செயலாளர் - திரு.விஜியதாசன்
பொருளாளர் - திரு.தவராஜா
உப பொருளாளர் - திருமதி ஜீவா ஜெகதீஸ்வரி
மத்தியகுழு
திருமதி.புஷ்பராணி, திரு செல்வராஜா
திரு. திருநாவுக்கரசு திரு.குணபாலன்
ஆலோசனைக்குழு
திரு. திருச்செல்வம்திரு. கோணேஸ்வரன், திரு. கிருஷ்ணபிள்ளை
திரு. ராஜ்குமார்
செயற்குழு
திருமதி. சார்ளா, திரு. நகுலன், திரு. செல்வகுமாரன், திரு. கரன்
இளையோர் அணி
திரு. சுதர்சன்திரு. பாஸ்கரன், திரு. கமலதர்சன், திருமதி. லதா
திருமதி. தயா, திருமதி. நிஷா

பழைய மாணவர் சங்க கனடாக்கிளை 



புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடாக் கிளை 10.08.2014 பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்றகலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டதுபின்வருவோர்  நிர்வாகசபை உறுப்பினர்களாகஏகமனதாக சபையினரால் தெரிவு செய்யப்பட்டனர்
நிர்வாகசபை உறுப்பினர்கள்
திரு.தி.கருணாகரன் (தலைவர்), திரு.து.ரவீந்திரன் (செயலாளர்),திரு.மா.மோகனபாலன் (பொருளாளர்),  திரு.சு.பத்மநாதன்  (உப தலைவர்), திரு..சண்முகசுந்தரம்(உப செயலார்). திரு..குகனேந்திரன், திரு.ஆர்.ஆர்.பிரபா, திரு.கு.அனுராகரன்,திருமதி.விக்னேஸ்வரி, திரு..தர்மபாலன் (போசகர்)

பழைய மாணவர் சங்க சுவிற்சலாந்துக்கிளை 



சுவிற்சலாந்திற்கான புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயபழைய மாணவர் சங்கக்கிளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. 15.06.2014 ஞாயிறன்று மாலை 6 மணியளவில்சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழையமாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தப்பட்ட கூட்டத்தில்சுவிற்சர்லாந்திற்கான பழைய மாணவர் சங்கக்கிளை ஆரம்பித்துவைக்கப்பட்டது .
 நிர்வாக சபை
தலைவர் -குமாரசாமி சுரேஷ்
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன்
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன்தர்மபாலன்பார்த்திபன்
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன்
நிர்வாக உறுப்பினர்கள்
நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார், சிவசம்புசந்திரபாலன்(பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் ), நாகராசா ஜெயக்குமார் ,
பரநிருபசிங்கம் ராஜகோபால்,  கணேசு பேரின்பநாதன்
ஆலோசகர்கள்                                                               
இராசமாணிக்கம் ரவீந்திரன் , சுப்பிரமணியம் புவனேந்திரன் ,துரைராசாசுரேந்திரராசா , அரியபுத்திரன் நிமலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக