வெள்ளி, 5 செப்டம்பர், 2014

புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம்
- கனடாக்கிளை


புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடாக் கிளை 10.08.2014 அன்று பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. 


பின்வருவோர் நிர்வாகசபை உறுப்பினர்களாக ஏகமனதாக சபையினரால் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகசபை 


திரு.ந.தர்மபாலன் (போசகர்)

திரு.தி.கருணாகரன் (தலைவர்)

திரு.து.ரவீந்திரன் (செயலாளர்)

திரு.மா.மோகனபாலன் (பொருளாளர்)

திரு.சு.பத்மநாதன் (உப தலைவர்)

திரு.க.சண்முகசுந்தரம்(உப செயலாளர்)

திரு.ப.குகனேந்திரன்

திரு.ஆர்.ஆர்.பிரபா

திரு.கு.அனுராகரன்

திருமதி.விக்னேஸ்வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக