ஞாயிறு, 4 மே, 2014


ஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது. பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முத-ல் விளையாடிய ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.  


பெங்களூரு வீரர் டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு வித்திட்டார். முதலில் விளையாடிய ஜதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜதராபாத் அணியில் வார்னர் 61, தவான் 37 ரன்கள் எடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக