வியாழன், 1 மே, 2014

கூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் 
கூகுள் தேடலில் பல்வேறு அமைப்புகள் தேடப்பட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ள
து.

மக்களவை தேர்தல் சூதாட்ட புகார் எதிரொலி காரணமாக கடந்த ஐ.பி.எல் தொடரை விட இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இழந்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் தேடல் இணையதளத்தில் இம்முறை குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே ஐபிஎல் தொடர் பற்றி செய்தி படங்களை பார்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் சென்னை அணியை பற்றி அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பெற்றுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக