சனி, 3 மே, 2014

ஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... :
அழகிரி கேள்வி - பதில்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இருந்து......


 கலைஞர் குறித்து உங்கள் மனதில் இருப்பது?
மிகப்பெரிய ஆற்றல் மிக்க ஒரு அரசியல்வாதி. அவரைத்தவிர யாரும் அந்தக்கட்சியை நடத்த முடியாது.
ஸ்டாலின் என்று சொன்னதும் உங்கள் மனதில் சட்டென்று தோன்றுவது?

வினைபிடித்தவர்.
கனிமொழி?
நல்ல பெண்மணி.
விஜயகாந்த்?
நல்ல நண்பர்.
ஜெயலலிதா?
’சிறந்த நிர்வாகின்னு சொல்லச்சொல்லுறீங்களா?’ என்று கேட்டுவிட்டு சிரித்தவர், ’சென்னையிலேயே இருந்து அரசியல் வேலையை கவனிக்கணும். அந்த அம்மாகிட்ட சொல்ல விரும்புவது அதுதான்’.
நரேந்திர மோடி..?
குஜராத்தின் சிறந்த நிர்வாகி.
சோனியாகாந்தி?
மிகவும் பிடித்தமானவர்.
மன்மோகன்சிங்?
அமைதியானவர்; அடக்கமானவர்;என் மீது மிகவும் அன்பு கொண்டவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக