திருமதி குமாரசாமி சின்னபிள்ளை
புங்குடுதீவு.7
புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் செயலராக நீண்ட காலம் சேவை செய்த பொ .அமிர்தலிங்கம் அவர்களின் மாமியார் திருமதி குமாரசாமி சின்னபிள்ளை (துணைவியின் அன்னை ) கனடாவில் கடந்த கார்த்திகை பத்தாம் நாள் காலமாகிவிட்டார் .தகனக் கிரியை 14.11.2012 அன்று நடைபெறம் விபரங்கள் மரண அறிவித்தலில் காணவும் .இந்த இணையத்தின் தலைப்புக்கு கீழே உள்ள மரண அறிவித்தலை அழுத்தவும் .அன்னாருக்கு எமது சனசமூக நிலையத்தன் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் குடும்பதவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக