வெள்ளி, 21 ஜனவரி, 2011


கண்ணீர் அஞ்சலி 
அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் 


எமது சனசமூக நிலையத்தின் சந்தா பத்திரிகைகளை யாழ்நகரில்  இருந்து தினமும் ஒழுங்காக விரைவாக நேர காலத்துடன் தனது வாகனத்தில் எடுத்து வரும் அரிய பணியை சுமார் பதினைந்து வருடங்களாக செய்து வந்த அமரர் உயர் அறிவேந்தல் ஆறுமுகம் பொன்னம்பலம் (கார்க்கார பொன்னம்பலம் )அவர்களின் மறைவை ஒட்டி எமது மடத்துவெளி சனசமூக நிலையம் அழ்ந்த கவலை கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் .அமரருக்கு நிலையத்தின் எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலி செலுத்தி நிற்கிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக